சிறுகதைகள்
Monday, 11 June 2018
தரவுகொச்சகக் கலிப்பா
தரவு கொச்சகக் கலிப்பா
___________________________
கலியாணப் பந்தலிலே கரம்பிடித்த நாள்முதலாய்
வலிசுமந்து வலுதந்து வழித்துணையாய் வந்தவளே
சலிப்பில்லை சாய்வில்லை சாய்ந்தமடி பொழுதில்லை
நலிவுற்ற நாளிதுவோ என்னவளே கண்ணுறங்கு
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)